மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் புதிய தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது ,கடந்த 6 நாட்களாக டெல்லியில் வன்முறைகளும் கலவரங்களும் கல்வீசி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது ,அதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது, இன்று ஒரு பகுதியாக திருச்சி ஜமால் முகமது கல்லூரி வாயில் முன்பு கல்லூரியில் மாணவ மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது." alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />