ராட்சத கிருமிநாசினி புகை மருந்து தெளிக்கும் இயந்திரம் அமைச்சரின் பங்களிப்பு
பெல் நிறுவனத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான ராட்சத மருந்து தெளிக்கும் இயந்திரத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த செலவில் வாங்கி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு வழங்கியுள்ளார் அந்த ராட்சத இயந்திரம் மூலம் தெருக்களில் மருந்து தெளிக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளிலும் புகைவழி கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
" alt="" aria-hidden="true" />