புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார்

புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார். பெடல் உதவியுடன் கால்களால் இயக்கி கைகளைக் கழுவுதல் மற்றும் கிருமிநாசினி சுரங்கப்பாதை வசதிகள் போன்ற கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை புதுக்கோட்டை நகராட்சி செயல்படுத்துகிறது. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகம் செய்யப்படுவதால் மக்கள் வெளியே செல்வது கட்டுப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது...


" alt="" aria-hidden="true" />


Popular posts
சோழபுரத்தில் ரூ 68 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம்
Image
திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு கொரோனா வைரஸ் வார்டு. மாவட்ட ஆட்சியர் கே . எஸ் .கந்தசாமி அறிவிப்பு
Image
ரூ.5 லட்சம் மதிப்பிலான ராட்சத மருந்து தெளிக்கும் இயந்திரத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த செலவில்
Image
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி ஊரடங்கு தடை உத்தரவை மீறி மது பாட்டில்கள் விற்ற வாலிபர் கைது
Image